Selected Ads

PROPERTY CRIME (நில மோசடி)

PROPERTY CRIME (நில மோசடி)

Discription :

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பன்னீர்செல்வம். இவர் தன்னுடைய உறவினர் கிருஷ்ணகிரி மாவட்டம்,   ஓசூர் கார்த்திகேயன் என்பவரை  ஏமாற்றி போலியான பத்திரங்கள் தயாரித்து நில மோசடி செய்து உள்ளார் .இது சம்பந்தமாக கார்த்திகேயன் அவர்கள், சென்னை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து உள்ளார்கள். ஆனால் காவல்துறையினர் கார்த்திகேயனை விசாரிப்பதற்காக பலமுறை அலைக்கழிக்கப்பட்டு உள்ளார்கள். விசாரணை நேர்மையான முறையில் நடைபெறுகிறதா என்று சந்தேகம் எழுகிறது. கார்த்திகேயன் அவர்கள் வாழ்நாள் முழுக்க சிறுக சிறுக சேமித்த பணம்  rs.25 லட்சம் அனைத்தும் நிலம் வாங்கி தருகிறேன் என்று கூறி மோசடி செய்யப்பட்டுள்ளது இது மிக மிகக் கொடுமையானது ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தினரின் பல வருட உழைப்பை சேமிப்பை மொத்தமாக திருடிக் கொண்டு விட்டான் இந்த அதிகாரி ஏமாந்த கார்த்திகேயன் அவர்கள் மிக மிக சிரமமான நிலையில் நீதிவேண்டி காவல் துறையிடம் புகார் மனு அளித்துள்ளார். ஒரு சாதாரண குடிமகன் பறிபோன தன் வாழ்நாள் முழுக்க சேமிப்பை திரும்ப பெற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மிக விரைவாக நடவடிக்கை எடுத்து இன்று நடுத்தெருவில் இருக்கும் கார்த்திகேயன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். மேலும் போலி ஆவணம் தயாரிக்க துணை துணை போன பத்திரப்பதிவு அதிகாரி மற்றும் மற்றும் யார் யார் இந்த நில மோசடியில் சம்பந்தப்பட்ட இருக்கின்றார்கள் என்று தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியாக பத்திரப்பதிவு செய்து கொடுத்து உள்ளார்கள். இவ்வாறு முறைகேடு செய்தவர்கள் யார் இவர்கள் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றி உள்ளார்கள் என அனைத்தையும் விசாரிக்க வேண்டும் முதல்வர் தனிப்பட்ட முறையில் கவனம் எடுத்து செய்வார் என்ற நம்பிக்கையில். M.R.SHRINIVAS ஆம் ஆத்மி கட்சி தேச கட்டமைப்பு சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல் நம்பர் - 8148715602


516 - Peoples Viewed This Ad