Selected Ads

ULTIMATE ALARM

ULTIMATE ALARM

Discription :

உலகிலேயே 🌎 மிக சிறந்த பாதுகாப்பு அலாரம் 📢பற்றி பார்க்கப் போகின்றோம். ( சுவற்றில் / கதவில் / தரையில் / சிமென்ட் ஷீட்டில் / மோல்டிங்கில் மற்றும் ஜன்னலில் துளையிட்டால் / உடைத்தால் / ஜன்னல் இரும்பு கிரில்லை அறுத்தால், உடனே அலாரம் / SMS வரும் தொழில் நுட்பம் ) மிகவும் பயனுள்ள பதிவு, அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் ! நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!. வணக்கம், 🙏நண்பர்களே ! நமது பணத்திற்க்கும், விலை மதிப்பில்லா நகைகளுக்கும் பாதுகாப்பில்லாத இந்த காலகட்டத்தில், கொராேனோ பாதிப்பால், பொருளாதார தேவைக்காக கொள்ளை சம்பவங்களும், நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, பாதுகாப்பை கேள்வி குறி ஆக்கி உள்ளது. ??? CCTV கேமரா பொருத்துவதால் எதிர்பார்க்கும் அளவு பலன் இல்லை. சில இடங்களில் CCTV கேமராவை உடைத்து விடுகின்றனர். CCTV கேமரா மீது பெயின்ட் ஸ்பிரே செய்கின்றனர், அல்லது DVR ம் சேர்த்து திருடுகின்றனர். இதனால் யார் வந்து கொள்ளையடித்து சென்றார்கள் என்பதே தெரியாமல் போய் விடுகின்றது. அப்படியே CCTV கேமரா ஃபுட்டேஜ் கிடைத்தாலும், முகமூடியுடன் இருப்பதால் அடையாளம் தெரிவதில்லை. கடைசியில் நமக்கு கிடைப்பது அவர்கள் வந்து சென்ற நேரம் பற்றிய தகவல் மட்டுமே. CCTV கேமரா ஃபுட்டேஜ்யை மட்டும் வைத்து, திருடர்களை பிடிப்பது கடினம், அப்படியே பிடித்தாலும் பணம் / நகை முழுவதும் கிடைக்க வாய்ப்பு குறைவு. 🔓🔓🔓🔓🔓🔓🔓🔓🔓🔓🔓 சரி. இதற்க்கு என்னதான் தீர்வு ? இதற்க்கும் உண்டு தீர்வு !!! 🔓🔓🔓🔓🔓🔓🔓🔓🔓🔓🔓 "சரியான முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளே" தீர்வு. மழை / வெள்ளம் போன்ற பேரிடர் காலம், கொராேனோ ஊரடங்கு, கப்பல் பயணம், மலையேற்றம், சுரங்க பணிகள், கட்டுமான பணிகள், தொழிற்சாலை ஆகிய இடங்களில், தகுந்த நேரங்களி்ல் செய்யும் "சரியான முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளே" நமக்கு பாதுகாப்பை தருகின்றன. அதே போல, நம் வீட்டுக்கும் "சரியான முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை" செய்வதன் மூலம் பணம் / நகைகளின் பாதுகாப்பை உறுதி செய்யலாம். 100% பணம் / நகைகளை பாதுகாக்க வழி உண்டா ? ஆம், உண்டு. A மற்றும் B பகுதிகளை கவனமாக படியுங்கள். 💯💯💯💯💯💯💯💯💯💯💯 A. உங்கள் பணம் / நகை / பொருட்களை 100% பாதுகாக்க..... 💯💯💯💯💯💯💯💯💯💯💯 1️⃣ சரியான முன் எச்சரிக்கை யோசனைகள், 2️⃣ சிறந்த பாதுகாப்பு வழிமுறைகள், 3️⃣ நீங்கள் நடந்து கொள்ளும் தன்மையில் செய்ய வேண்டிய மாற்றங்கள். 4️⃣ மேம்படுத்த வேண்டிய வீடு / கடை / அலுவலகங்களின் கட்டமைப்புகள் ( கதவு, ஜன்னல், ரூம் ஏர் வெண்டிலேசன் ) 5️⃣ நிவர்த்தி செய்ய வேண்டிய தொடர் கண்காணிப்பு குறைபாடுகள். 6️⃣ பொருத்த வேண்டிய பாதுகாப்பு சாதனங்கள். 7️⃣ CCTV கேமராவில் மாற்றம் செய்ய வேண்டிய நடைமுறைகள். 8️⃣ பாதுகாப்பு சாதனங்களில் வலிமையான கட்டமைப்பை ஏற்படுத்துதல், மற்றும் அவற்றை முறையே பராமரித்தல். 9️⃣ வாகனங்களின் பாதுகாப்பு சாதனங்கள், GPS செயல்பாட்டை மாற்றி அமைக்க வேண்டிய விதம். 🔟 பாதுகாவலர், வீட்டு பாதுகாப்பு சாதனங்கள், வாகனங்களின் பாதுகாப்பு சாதனங்கள் ஆகியவற்றை முறையே ஒருங்கிணைத்து, பாதுகாப்பை பலப்படுத்துதல். போன்ற என்ணற்ற தலைப்புகளில், 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு யோசனைகள் தெரிவிக்கப்படும். மற்றும் உங்கள் வீடு / கடை / அலுவலகத்திற்க்கு நேரிடையாக வருகை புரிந்து, களஆய்வு செய்து 📝 "பாதுகாப்பு அறிக்கை" அளிக்கப்படும். பாதுகாப்பில் அலட்சியம் காட்டி, லட்ச கணக்கில் பணம் / நகை இழந்தவர் பலர். நம் குடும்பத்தில் உள்ள அனைவரின் கடின உழைப்பால் சம்பாதித்து+சேமித்த நமது பணத்தை / நகைகளை நொடியில் இழக்கும் வாய்ப்பை தராதீர். வரும் முன் காப்போம். ஆம், திருடர்கள் வரும் முன் பொருட்களை (பாது) காப்போம். 1200க்கும் மேற்பட்ட மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள், எங்களின் 100-க்கும் அதிகமான பாதுகாப்பு யோசனைகளை பயன்படுத்தி, பணம் / நகைகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். சிறந்த 100 பாதுகாப்பு யோசனைகள் ரூ 300/- மட்டுமே. ( ஒரு பூட்டின் 🔒 விலையில் ) + மற்றும் சிறந்த 100 மின்சார சேமிப்பு யோசனைகள் இலவசம். (முகவரியை அனுப்புங்கள், VPL-ல் பெற்று கொள்ளுங்கள்). "பாதுகாப்பு அறிக்கை" ரூ 500/- மட்டுமே. ( நேரிடையாக வருகை புரிந்து, களஆய்வு செய்து 📝 "பாதுகாப்பு அறிக்கை" கொடுக்கப்படும் ). இதை வைத்து கட்டமைப்புகளிள் உள்ள குறைபாடுகளை, நீங்கள் சரி செய்து கொள்ளலாம். 95 0044 9881 B. உலகிலேயே மிக சிறந்த பாதுகாப்பு அலாரம் 📢 பற்றி இப்போது பார்க்கலாம். பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்ற பிறகு CCTV கேமராவை ஆய்வு செய்வதை விட, திருடர்கள் வீட்டுக்குள் நுழையும் போதே அலாரம் ஒலிக்கும் வகையில் பாதுகாப்பு சாதனங்களை அமைத்து, திருடர்களை தடுப்பதே சிறந்த வழி ஆகும். 🔒🔒🔒🔒🔒🔒🔒🔒🔒🔒🔒 சாதாரண அலாரத்திற்க்கு தண்ணி காட்டும் திருடர்கள் 🔒🔒🔒🔒🔒🔒🔒🔒🔒🔒🔒 இப்பொழுது நடை முறையில் உள்ள அலாரங்கள், பூட்டை உடைத்து கதவை திறந்தால் மட்டுமே ஒலிக்கும். 1️⃣ கதவை திறந்தால்தானே அலாரம் ஒலிக்கும் என்பதால், கதவை திறக்காமல் கதவில் ஒரு ஆள் நுழையும் அளவிற்க்கு ஓட்டை போட்டு உள்ளே நுழைந்து திருடுகின்றனர். 2️⃣ அதாவது பூட்டையும் உடைப்பதில்லை, கதவையும் திறப்பதில்லை. கதவில் மட்டும் துளையிடுகின்றனர். 3️⃣ மாற்றாக உள்ளே செல்ல, வேறு என்ன வழி உள்ளதென்று பார்க்கின்றனர். 4️⃣ விலை உயர்ந்த பூட்டை கொண்டு பூட்டினால், அதுவே மிக சிறந்த பாதுகாப்பு என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது தவறு. 5️⃣ திருடர்கள் அதையும்தாண்டி யோசிப்பார்கள். நமது வீட்டில் உள்ள சில வலுகுறைந்த கட்டமைப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். 6️⃣ ஜன்னல் இரும்பு கிரில்லை ஆக்சா பிளேடு அல்லது கேஸ் கட்டிங் மிஷின் மூலம் அறுத்து, வளைத்து உள்ளே நுழைந்து திருடுகின்றனர். 7️⃣ ரூம் ஏர் வெண்டிலேசன் ஏற்கனவே 4"இன்ச் உயரம் உள்ளது, இதில் கீழே உள்ள இன்னொரு வரிசை செங்கற்களை பெயர்த்து எடுத்து, உள்ளே நுழைந்து திருடுகின்றனர். 8️⃣ இவ்வாறு செய்து, அலாரம் ஒலிக்காமல் உள்ளே நுழைந்து திருடும் யுக்தியை கையாள்கின்றனர். 💡💡💡💡💡💡💡💡💡💡💡 ULTIMATE ALARM 100 -கிட்ட உங்க பாட்சா பலிக்காது. 💡💡💡💡💡💡💡💡💡💡💡 ஆம், நமது ULTIMATE ALARM 100, மிகசிறந்த மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தால் தயாரிக்கப்பட்டு, பலதரப்பட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வெளிவருகின்றது. இதன் சிறப்பம்சங்கள்: 1️⃣ அறையின் பூட்டை உடைத்து கதவை திறந்தால் உடனே அலாரம் / SMS வரும். 2️⃣ கதவில் ஒரு ஆள் நுழையும் அளவிற்க்கு ஓட்டை போட ஆரம்பித்தாலே , உடனே அலாரம் / SMS வரும். 3️⃣ ஜன்னல் இரும்பு கிரில்லை ஆக்சா பிளேடு அல்லது கேஸ் கட்டிங் மிஷின் மூலம் அறுக்க, ஆரம்பித்தாலே , உடனே அலாரம் / SMS வரும். 4️⃣ ரூம் ஏர் வெண்டிலேசன் கீழே உள்ள இன்னொரு வரிசை செங்கற்களை பெயர்த்து எடுக்க, ஆரம்பித்தாலே , உடனே அலாரம் / SMS வரும். 5️⃣ வீட்டில் 10 நாட்கள் வரை மின்சாரம் இல்லை என்றாலும் அலாரம் வேலை செய்யும். 6️⃣ வீட்டின் MASTER BEDROOM ல் இதை அமைத்துக் கொள்ளலாம். 7️⃣ கதவு, ஜன்னல், ரூம் ஏர் வெண்டிலேசன் வழியே 100% யாரும் உள்ளே நுழைய முடியாது. 8️⃣ கடைகள் / அலுவலகங்களிலும் பொருத்த முடியும். சாதாரண அலாரத்திற்க்கும், ULTIMATE ALARM-100க்கும் உள்ள வித்தியாசத்தை / சிறந்த செயல் திறனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு அளிக்கும் பகுதிகள் கதவு, ஜன்னல், மற்றும் ரூம் ஏர் வெண்டிலேசன் பகுதிகள். அலாரம் விலை ரூ 12,000/- மட்டுமே. அலாரம் SMS உடன் ரூ 14,000/- மட்டுமே. 95 0044 9881 FRANCHISEE தேவை எனில் தொடர்பு கொள்ளலாம். 💡💡💡💡💡💡💡💡💡💡💡 ULTIMATE ALARM 200. திட்டம் போட்டு திருடற கூட்டத்தின், நிழலை கூட ULTIMATE ALARM 200 உள்ளே அனுமதிக்காது. 💡💡💡💡💡💡💡💡💡💡💡 ஆம், நமது ULTIMATE ALARM 200, மிகசிறந்த மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தால் தயாரிக்கப்பட்டு, பலதரப்பட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வெளிவருகின்றது. இதன் சிறப்பம்சங்கள்: வீடு கடை அலுவலகங்களுக்கு ஆறு பக்கங்களில் சுவர், மோல்டிங், தரை பூச்சு உள்ளது. இதில் ஜன்னல், கதவு, ரூம் ஏர் வென்டிலேசன், அலமாரி ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆறு பக்கங்களிலும், அதாவது 360° டிகிரியிலும், மற்றும் கீழும் மேலும் திருடர்கள் நுழையாமல் தடுக்க உதவுவது ULTIMATE ALARM 200 ஆகும். பாதுகாப்பு அளிக்கும் பகுதிகள் முன் பக்க சுவர், பின் பக்க சுவர், வலது பக்க சுவர், இடது பக்க சுவர், மேலே உள்ள கான்கிரீட் மோல்டிங், கீழே உள்ள தரை பூச்சு ( கட்டுமான துறையில் உள்ளோர் அறிவர் ) ஆகிய பகுதிகளிலும், மற்றும் அதனூடே அமைந்த ஜன்னல், கதவு, ரூம் ஏர் வெண்டிலேசன், அலமாரி ஆகியவற்றை வெளிப்புறமாக இருந்து உடைக்க முயற்ச்சித்தாலோ, சேதப்படுத்தினாலோ உடனே அலாரத்தை ஒலிக்க செய்து SMS யையும் அனுப்பி வைக்கும் திறன் பெற்றது. 1️⃣ MASTER BEDROOM ன் சுவற்றை உடைத்தாலோ துளையிட்டாலோ உடனே அலாரம் / SMS வரும். 2️⃣ பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி உள்ளே வர முயற்ச்சித்தாலும், உடனே அலாரம் / SMS வரும். 3️⃣ வீட்டு மேற்கூரை மோல்டிங்கை உடைத்தாலோ துளையிட்டாலோ உடனே அலாரம் / SMS வரும். 4️⃣ வீட்டு மேற்கூரை சிமெண்ட் ஷீட்டை உடைத்தாலோ துளையிட்டாலோ உடனே அலாரம் / SMS வரும். 5️⃣ ஜன்னல் இரும்பு கிரில்லை ஆக்சா பிளேடு அல்லது கேஸ் கட்டிங் மிஷின் மூலம் அறுக்க, ஆரம்பித்தாலே , உடனே அலாரம் / SMS வரும். 6️⃣ அறையின் பூட்டை உடைத்து கதவை திறந்தால் உடனே அலாரம் / SMS வரும். 7️⃣ கதவில் ஒரு ஆள் நுழையும் அளவிற்க்கு ஓட்டை போட ஆரம்பித்தாலே , உடனே அலாரம் / SMS வரும். 8️⃣ ரூம் ஏர் வெண்டிலேசன் கீழே உள்ள இன்னொரு வரிசை செங்கற்களை பெயர்த்து எடுக்க, ஆரம்பித்தாலே , உடனே அலாரம் / SMS வரும். 9️⃣ வீட்டின் அலமாரியை வெளிப்புறமாக இருந்து உடைக்க முயற்ச்சித்தாலோ, சேதப்படுத்தினாலோ உடனே அலாரம் / SMS வரும். 🔟 வீட்டில் 10 நாட்கள் வரை மின்சாரம் இல்லை என்றாலும் அலாரம் வேலை செய்யும். 1️⃣1️⃣ வீட்டின் MASTER BEDROOM ல் இதை அமைத்துக் கொள்ளலாம். 1️⃣2️⃣ வீட்டின் சுவர், மோல்டிங், தரை பூச்சு, கதவு, ஜன்னல், ரூம் ஏர் வெண்டிலேசன் வழியே 100% யாரும் உள்ளே நுழைய முடியாது. 1️⃣3️⃣ கடைகள் / குடோன்கள் / அலுவலகங்களிலும் பொருத்த முடியும். 1️⃣4️⃣. நகை கடை / பேங்க் / பைனான்ஸ் போன்ற பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில் பொருத்த முடியும். 1️⃣5️⃣. குளியலறை, கழிவறை ஆகிய இடங்களில், சிறிய அளவிலான ( EXHAUST WINDOW ) ஜன்னலில் கூட, பாதுகாப்பிற்க்காக பொருத்தலாம். 1️⃣6️⃣. சமயலறையின், சிறிய அளவிலான காற்று வெளியேற்றும் ( EXHAUST FAN ) ஜன்னலில் கூட, பாதுகாப்பிற்க்காக பொருத்தலாம். சாதாரண அலாரத்திற்க்கும், ULTIMATE ALARM-200க்கும் உள்ள வித்தியாசத்தை / சிறந்த செயல் திறனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அலாரம் விலை ரூ 26,000/- மட்டுமே. அலாரம் SMS உடன் ரூ 28,000/- மட்டுமே. 95 0044 9881 FRANCHISEE தேவை எனில் தொடர்பு கொள்ளலாம். 🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠 ரூம் போட்டு யோசிப்பாங்களோ !!! 🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠 திருடர்கள் ரூம் போட்டு விதவிதமாக திருட யோசித்தாலும், நாங்கள் அதைவிட பெரிய ரூம் போட்டு விதவிதமாக யோசித்ததின் விளைவாக இந்த " ULTIMATE ALARM " உருவானது. 10 வருட தொடர் ஆராய்ச்சியின் மூலம் பரிசோதித்து, மேம்படுத்தப்பட்டது. விலை விவரம் : 01. சிறந்த 100 பாதுகாப்பு யோசனைகள் + சிறந்த 100 மின்சார சேமிப்பு யோசனைகள் ரூ 300/- 02. "பாதுகாப்பு அறிக்கை" (கள ஆய்வு செய்து தரப்படும்) வீடுகளுக்கு ரூ 500/- கடைகளுக்கு ரூ 800/- வங்கி / பைனான்ஸ் / நகைகடை ரூ 1200/- 03. கதவு, ஜன்னல், மற்றும் ரூம் ஏர் வெண்டிலேசன் பகுதிகளில் சென்சார் வைத்து நிறுவ ULTIMATE ALARM-100 ரூ 12,000/- ULTIMATE ALARM-100+SMS ரூ 14,000/- EMI Available. 04. 10 அடி x 10அடி அளவுள்ள அறைக்கு, ஆறு பக்கங்களிலும் சென்சார் வைத்து நிறுவ ULTIMATE ALARM-200 ரூ 26,000/- ULTIMATE ALARM-200+SMS ரூ 28,000/- EMI Available 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 இதற்கெல்லாம் கூட அலாரம் உள்ளதா ? 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔 1️⃣ வீடு கடை குடோன்களின் சிமெண்ட் ஷீட்டை உடைத்தால், உடனே அலாரம் / SMS வரும். 2️⃣ கோயில் உண்டியல் பூட்டை உடைத்தால் / உண்டியலை இரண்டாக அறுத்தால் / உண்டியலை கடப்பாரை மூலம் நெம்பி எடுத்தால், உடனே அலாரம் / SMS வரும். 3️⃣ கோயில் கலசங்களை உடைத்து திருட முயற்ச்சித்தால், உடனே அலாரம் / SMS வரும். 4️⃣ கோயில் சிலைகளை திருட முயற்ச்சித்தால், உடனே அலாரம் / SMS வரும். 5️⃣ வீட்டின் மேல் உள்ள SOLAR PANEL-யை திருட முயற்ச்சித்தால், உடனே அலாரம் / SMS வரும். 6️⃣ இரண்டு சக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து திறந்தால், உடனே அலாரம் / SMS வரும். 7️⃣ கோயில் / வீட்டு பீரோவை உடைத்தால், உடனே அலாரம் / SMS வரும். 8️⃣ வீட்டு பீரோவை, ஜன்னல் வழியே கம்பி மூலம், கட்டி இழுத்தால், உடனே அலாரம் / SMS வரும். 9️⃣ நகை கடைகளில், விற்பனை பிரதிநிதியின் அனுமதியின்றி, நகைகளையோ, நகை பெட்டியையோ வாடிக்கையாளர் எடுத்தால், உடனே அலாரம் / SMS வரும். 🔟 கடை / வீட்டின் வெளியே உள்ள ஜெனரேட்டரை திருட முயற்ச்சித்தால், உடனே அலாரம் / SMS வரும். 1️⃣1️⃣ 4 சக்கர வாகனங்களில் உள்ள பேட்டரியை திருட முயற்ச்சித்தால், உடனே அலாரம் / SMS வரும். 1️⃣2️⃣ லாரி கண்டெய்னர் கதவுகளை, அனுமதியின்றி திறந்தால், உடனே அலாரம் / SMS வரும். 1️⃣3️⃣ லாரி / டெம்போ, தார்பாய்களை அறுத்து துளையிட்டு சரக்குகளை திருட முயற்ச்சித்தால், உடனே அலாரம் / SMS வரும். 1️⃣4️⃣ லாரி / டெம்போ / பஸ் டயர்களை திருட முயற்ச்சித்தால், உடனே அலாரம் / SMS வரும். 1️⃣5️⃣ கடையின் ஷட்டர்-ஐ அனுமதியின்றி திறந்தால் துளையிட்டால், உடனே அலாரம் / SMS வரும். இன்னும் பல வகையான அலாரங்கள் உள்ளது. தேவை எனில் நீங்கள் சொல்லும் பொருளுக்கும் ( சாத்ய கூறுகளை ஆராய்ந்து ) அலாரம் பொருத்த முடியும்.. FRANCHISEE தேவை எனில் தொடர்பு கொள்ளலாம். 9500 44 9881 .


  • Address
  • KRISHNAGIRI
  • TAMILNADU
  • KRISHNAGIRI

   

49 - Peoples Viewed This Ad