CYBER CRIME
சைபர் குற்றவாளிகள் கையாளும் தந்திரங்கள்
1] வங்கிகள் வாடிக்கையாளர்களை ,ஒரு போதும் தொலைபேசி மூலம் தொடரபு கொண்டு வங்கி விபரங்களை கேட்பது இல்லை .மேற்படி அழைப்பை தவிர்ப்பது சால சிறந்தது
2] வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி 1] A /C NUMBER 2 ] AADHAR CARD NUMBER 3] PIN NUMBER 4 ] CVV நம்பர் 5 ] OTP NUMBER 6 ] NET BANKING PAASWORD 7 ] CREDIT CARD NUMBER கேட்டால் தெரிவிக்க வேண்டாம் .தெரிவித்தால் உங்கள் வங்கி கணக்கு எண் HACK செய்யப்படலாம்
3 ] சுகாதார துறையில் இருந்து பேசுவதாகவும் தடுப்பு ஊசி போடப்பட்டவர்களுக்கு அரசு உதவி வழங்க விவரங்களை UPDATE செய்ய வேண்டும் என கேட்பது போல் விபரங்களை கேட்டு 1] A /C NUMBER 2 ] AADHAR CARD NUMBER 3] PIN NUMBER 4 ] CVV நம்பர் 5 ] OTP NUMBER பணம் பறிக்க முயற்சி செய்யக்கூடும் . விபரம் .தெரிவித்தால் உங்கள் வங்கி கணக்கு எண் HACK செய்யப்படலாம்
4 ] உங்கள் ACCOUNT இல் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதாகவோ / LOAN தொகை பிடிக்கப்பட்டதாகவோ SMS அனுப்பி SMS உடன் உள்ள நீல நிறத்தில் அடிகோடிட்ட URL LINK யை CLICK செய்ய வலியுறுத்துவார் .இதை செய்வதை தவிர்க்கவும் .வங்கிக்கு நேரில் சென்று விளக்கம் பெறவும் .அந்த URL LINK யை CLICK செய்தால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து இணையதளம் மூலம் கொள்ளை அடிக்க முயற்சி செய்வார்கள் .
5 ] BANK ACCOUNT இற்கான செல்போன் / ATM CARD தொலைந்து போனாலோ அல்லது திருட்டு போனாலோ உடனே வங்கிற்கு தெரியப்படுத்தி விரைந்து உங்கள் அக்கௌன்ட் யை BLOCK செய்யவும்
6 ] வலைத்தளத்தில் தேடப்படும் வங்கி CUSTER CARE எண்கள் போலியாக இருக்கலாம் CUSTOMER CARE CALLS செய்பவர் உங்களுக்கு உதவுவது போல் LINK அனுப்பியோ /SCREEN SHARE செய்ய வலியுறுத்தியோ OTP விவரங்கள் பெற்று உங்கள் A /C யை HACK செய்ய முயற்சிக்கலாம்
7 ] உங்களது தனிப்பட்ட புகைப்படங்களை ஒரு போதும் யாரிடமும் பகிர வேண்டாம் அதை MORPHING செய்து பணம் பறிக்கவும் / வேறு வகையில் உங்களை மிரட்டவும் செய்யலாம் .
8 ] FACE BOOK இல் உங்களுக்கு தெரிந்தவர் பெயரில் போலி கணக்கு துவக்கி உங்களிடம் பண உதவி கேட்க வாய்ப்பு உண்டு .எனவே பணம் அனுப்பும் முன் அவரிடம் நேரிலோ ,தொலைபேசி மூலம் தொடரபு கொண்டு உறுதி செய்யவும்
. 9 ] SOCIAL MEDIA களில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை யார் யாரெல்லாம் பார்க்க வேண்டும் பார்க்க கூடாது என PRIVACY SETTINGS இல் தெளிவாக குறிப்பிடவும் FOR COMPLAINTS ; NATIONAL HELP LINE NO . 155260 [TOLL FREE ] ONLINE COMPLAINT REGISTRATION ; www.cybercrime. gov. in